Showing posts with label கறுப்புப் பணம். Show all posts
Showing posts with label கறுப்புப் பணம். Show all posts

Sunday, July 1, 2018

மோடி முட்டாளா ஜெய்ட்லி?


ஸ்விஸ் வங்கிகளில் உள்ளது எல்லாம் கறுப்புப்பணம் என்று சொல்வது முட்டாள்தனம் என்று கோபப்பட்டுள்ள நிதியமைச்சர் திரு அருண் ஜெய்ட்லி அவர்களே,

ஸ்விஸ் வங்கிகளில் உள்ளதெல்லாம் கறுப்புப் பணம் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும் என்று 2014 ல் சொன்ன 

நரேந்திர மோடி கூட முட்டாள்தானா?