Wednesday, August 5, 2020

பக்தர்களின் கனிவான பார்வைக்கும் பதிலுக்கும்


கடந்த வருடம் இதே நாளில் காஷ்மீரில் ஜனநாயகம் படுகொலை செய்யப் பட்டது என்பதைத் தவிர வேறு எந்த நிகழ்வு பற்றியும் எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன்.

ஆனால் ட்விட்டரில் பார்த்த இந்த படத்தை பகிர்ந்து கொண்டு ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைக்க வேண்டும் என்று விழைகிறேன். இது போட்டோஷாப் அல்ல. வானதி அம்மையாரின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நானே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தது.



சங்கிகள் அல்லாத மனசாட்சியுள்ள் பக்தர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று மிக்க பணிவோடு கோருகிறேன்.

நீங்கள் இன்று அடிக்கல் நாட்டியுள்ள ஆலயத்தின் கடவுளான ராமரை விட அடிக்கல் நாட்டியவர் பெரிய மனிதரா? அவரை பெரியவராகவும் உங்களின் கடவுளான ராமரை சிறியவராகவும் சித்தரித்துள்ளதை நீங்கள் ஏற்கிறீர்களா? இந்த படம் ராமருக்கு இழிவில்லையா?

3 comments:

  1. எதையுமே அவர்கள் சொல்லுவதுதான் சரியென வாதம் செய்வார்கள்

    ReplyDelete
  2. ஒத்தனும் பதில் சொல்ல மாட்டானே. திருட்டுப்பசங்க

    ReplyDelete
  3. antha alavukku yosika therinjaa, yean sanghi yaa irukaanunga.

    ReplyDelete