ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இசையமைப்பில் உருவான பல பாடல்களை அவ்வப்போது என் மகன் வயலினில் வாசித்திருந்தான்.
அப்படி வாசித்தவற்றின் தொகுப்பை இப்பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இசையமைப்பில் உருவான பல பாடல்களை அவ்வப்போது என் மகன் வயலினில் வாசித்திருந்தான்.
அப்படி வாசித்தவற்றின் தொகுப்பை இப்பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
தனக்குப் பிடித்த பாடல்களை வயலினில் வாசித்து யூட்யூபில் பதிவு செய்வது எனது மகனின் ஆர்வம் நிறைந்த பொழுது போக்கு.
இன்று நான் பகிரவுள்ளது அவனது நூறாவது காணொளி.
பதிமூன்று இசையமைப்பாளர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த முயற்சி.
அம்மா, அம்மா - வி.ஐ.பி - அனிருத்
சண்டைக்காரா - இறுதிச்சுற்று - சந்தோஷ் நாராயண்
தெய்வத்திருமகள் தீம் இசை -ஜி.வி.பிரகாஷ்
அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும் (புது) - விஜய் ஆண்டனி
ஐய்யயோ ஆனந்தமே - கும்கி- டி.இமான்
கனா காணும் காலங்கள் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் சங்கர் ராஜா
தேரடி வீதியில் - ரன் - வித்யாசாகர்
காடு திறந்தே - வசூல்ராஜா, எம்.பி,பி.எஸ் - பரத்வாஜ்
மனம் விரும்புதே - நேருக்கு நேர் - தேவா
முதற்கனவே - மஜ்னு - ஹாரிஸ் ஜெயராஜ்
சிக்குபுக்கு ரயிலே - இடையிசை - ஜெண்டில்மேன் - ஏ.ஆர்.ரஹ்மான்
இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை - இளையராஜா
செந்தமிழ் தேன்மொழியாள் - மாலையிட்ட மங்கை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால், சின்ன தகரம் கூட தங்கமாகும்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில்
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் உருவான "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த "பூவே உனக்காக" படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உருவான "ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .
விஜய் நடித்த "துப்பாக்கி" திரைப்படத்தில் வரும் "வெண்ணிலவே, தரையில் உதித்தாய்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில் . . .
கமலஹாசன் நடித்து இளையராஜாவின் இசையில் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான "மகாநதி" படத்தில் வரும் "ஸ்ரீரங்க, ரங்கநாதனின்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ண்த்தில் . . .
மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "இருவர்" படத்தில் வரும் "நறுமுகையே, நறுமுகையே, நீ ஒரு நாழிகை நில்லாய் . .." பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில் . . .
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த "முதல்வன்" படத்தின் "அழகான ராட்சசியே, அடி மனதில் குதிக்கறயே" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . . .
நடிகர் திலகம் நடித்த, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "பசும்பொன்" திரைப்படத்தில் வரும் "தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் சண்டையே வந்ததில்லை" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . .
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "7G, ரெயின்போ காலனி" திடைப்படத்தின் பிரபல பாடலான "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . . .
ரஜினிகாந்த் நடித்த எஜமான் திரைப்படத்தில் வரும் "ஆலப் போல. வேலப் போல்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .
விஜய்யின் ஹிட் படமான "கில்லி" யில் இடம் பெற்ற "கொக்கர கொக்கரக்கோ, விடியல் கொக்கரக்கோ" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில்
ஆசை திரைப்படத்தில் தேவாவின் இசையில் பிரபலமான "புல்வெளி, புல்வெளி, தன்னில் பனித்துளி, பனித்துளி" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .
மின்னலே திரைப்படத்தில் வரும் "வெண்மதி, வெண்மதியே நில்லு" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "தாஜ் மஹால்" படத்தின் "சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
மூன்றாண்டுகள் முன்பு வெண்மணி தினத்தை முன்னிட்டு வெண்மணி நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட "கண் சிவந்தால் மண் சிவக்கும்" படத்தின் "மனிதா, மனிதா, இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் சிவக்கும்" பாடலை நேயர் விருப்பமாக https://youtu.be/HjlosQLAE6M?si=FdNFjeCXODSA9dYi
வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் .
"பம்பாய்" படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு" பாடலின் வயலின் வடிவம்
என் மகனின் முயற்சியில்
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
எஸ்.பி.பி யின் பிரபலமான பாடல்களில் ஒன்றான "பாடும் நிலாவே" படத்தில் வரும் "மலையோரம் வீசும் காற்று, மனசோடு பாடும் பாட்டு" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில்
யூட்யூப் இணைப்பு இங்கே . . .