Friday, May 22, 2020

இதுதான்யா சூப்பர் காமெடி . . .





திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த நாமக்கல் வி.பி.துரைசாமி பாஜகவில் மூழ்கி விட்டார். அது திமுகவின் உட்கட்சிப் பிரச்சினை. எந்த ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை குறித்தும் எழுதுவதில்லை என்ற நிலைப்பாட்டின்படி இதைப் பற்றியும் எழுதப் போவதில்லை.



ஆனால் “திமுக திராவிடக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதால் வெறுப்புற்று பாஜகவில் இணைந்துள்ளேன்" என்று சொல்கிறாரே, அதுதான் நல்ல காமெடி. சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

காமெடி செய்ய பாஜக மாநிலத் தலைவர் திரு முருகனுக்கு நல்ல போட்டி!!!

No comments:

Post a Comment