கொரோனா
வைரஸ் தொற்று பரவல் நடவடிக்கையை எந்த முதலமைச்சர் சிறப்பாக எடுக்கிறார் என்றொரு கருத்துக்
கணிப்பை பார்த்தேன்.
மதிய
உணவு இடைவேளையின் போதான நிலவரம் கீழே உள்ளது.
இதோ
இப்போது இந்த பதிவை எழுதும் நேரத்து நிலவரம் இதோ.
கேரள
முதல்வர் தோழர் பினராயி விஜயன் முன்னிலையில் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
அவருக்கு
அடுத்த படியாக யோகி இருப்பதும் அவருக்கான வாக்குகள் அதிகரித்து வருவதும்தான் உதைக்கிறது.
ஒடிஷாவின் நவீன் பட்நாயக் மிகவும் பின் தங்கி இருப்பது கூட சரியில்லை.
ஆனால்
ஒன்றை கவனித்தீர்களா?
இந்த
ஆட்டத்தில் எடப்பாடியை சேர்த்துக் கொள்ளவே
இல்லை.
No comments:
Post a Comment