Friday, May 22, 2020

காமெடியனா அவரு? மாநில தலைவர்யா!





இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல் இப்படி ஈவிரக்கம் இல்லாமல் அவர் சொன்ன கருத்துக்கு இப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிரித்து வைத்து காமெடியாக மாற்றியுள்ளீர்களே, நியாயமா ஐயா இதெல்லாம்?




"பாஜக பெண்களை மதிக்கிற கட்சி" என்று சொன்னால் மோடியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கத்தான் செய்கிறது. . .

அதனாலதான் அதை மேலே படமா போட்டு விட்டேன்.

No comments:

Post a Comment