Tuesday, May 5, 2020

கூகுளைத் திருத்துவோம்




எங்கள் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு பாளை ப.இசக்கிராஜன் வாட்ஸப்பில்  ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.

அந்த செய்தி கீழே உள்ளது.

உங்களிடம் ஓர் உதவி
=====================
செய்துவிட்டேன் என்று சொன்னால் மகிழ்வேன்
==========================================

இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மொழிகள் இந்தியும் ஆங்கிலமும்தான் என்று கூகுள் பிழையாகச் சொல்கிறது. அதை நம்மால் மாற்றமுடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

how many languages are spoken in india?

என்று கூகுள் தேடலில் கேளுங்கள்

2 Official Languages: Hindi English 

என்று கூகுள் சொல்லும்

கீழே வலதுபுறத்தில் Feedback என்ற சொல்லைக் கிளிக் செய்யுங்கள்.

What do you think? 

என்று கேட்கும்

Some thing is wrong என்பதில் புள்ளி வைத்து

Comments or Sugesstions என்ற இடத்தில் கீழுள்ளதை வெட்டி ஒட்டி அனுப்புங்கள்.

India has 22 official languages, namely Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu and Urdu. There are also hundreds of other less prominent languages like Tulu, Bhojpuri and Ladakhi that are the main spoken language of some places.

பின் 

Send 

என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

அதோடு உங்கள் பக்கத்தில் பகிர்ந்தால் பலரையும் சென்றடையும்.

தமிழனே அதிகம் தகவல் தந்தான் என்று கூகுளும் அறியட்டும்.


அதிலே சொல்லப்பட்டபடி நான் செய்து விட்டேன்.

நீங்களும் செய்திடுங்கள்,
உடனடியாக . . .


5 comments:

  1. செய்துவிட்டேன் நண்பரே

    ReplyDelete
  2. செய்துவிட்டேன் நண்பரே. நன்றி.

    ReplyDelete
  3. நானும் செய்துவிட்டேன் நண்பரே

    ReplyDelete
  4. I have done, thanks.

    ReplyDelete