பாவம் சாரு நிவேதிதா,
எஸ்.வி.சேகருக்கு பால் பாக்கெட்டுக்களை மாற்றிக் கொடுத்த எடப்படி தனக்கு கெட்டுப் போன மீனுக்கு பதிலாக நல்ல மீனை மாற்றிக் கொடுப்பார் என்று நம்பி முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் கணக்கில் புகார் சொல்லியுள்ளார்.
என்ன ஒரு நம்பிக்கை!
அவரென்ன சிப்பு சேகர் போல சங்கியா?
எடப்பாடியின் ஆட்சி சிப்பு சேகர் கட்சியின் தயவில் நடப்பது போல சாரு தயவிலா நடக்கிறது?
சாருவின் அண்ணி முன்னாள் தலைமைச் செயலாளரா?
பாவம், நாளை சாரு புலம்பப் போகிறார். அதனைத்தான் மேலே உள்ள படத்தில் இன்றே சொல்லியுள்ளேன்.
பிகு:
இதை எழுதி முடித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தக விழாவில் கண்ட காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.
சென்னை புத்தக விழாவில் கண்டு கொள்ளப்படாத பிரபலம் என்ற பதிவை இணைப்பின் மூலமாக சென்று படியுங்கள்.
Boss for resolving meen complaints admk is the correct government.
ReplyDeleteAaayaa jayavuku (1A) jameen vaanga ethanai court yaeri erangi iruppaanga.
அவருக்கு மீனை மாத்தி கொடுத்துட்டாங்க தெரியுமா
ReplyDelete