Saturday, May 2, 2020

கர்னாடகாவிலும் ஒரு மதுவந்தி . . .



எட்டாயிரம் கோடி இந்தியர்கள் என்று சொன்ன மதுவந்திக்கு கொஞ்சம் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று இந்த பாஜக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ட்வீட் சொல்கிறது.



217 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3497 கோடி ரூபாய் உதவி செய்ததாக முதலில் சொல்லி விட்டு அது 217 கோடி தொழிலாளர்கள் என்று மாற்றி விட்டது.

இந்தியாவின் மக்கட்தொகையை இவர்களே கன்னா பின்னாவென்று உயர்த்தி விடுகிறார்களே,

ஒரு கட்சிக்கு ஒரு மதுவந்தி இருந்தாலே கஷ்டம்.
கட்சியில் இருப்பதென்றால் மதுவந்தி என்றால் . . . .

பிகு: இந்த புள்ளிவிபர உடான்ஸை எல்லாம் தனியாக,  சீரியஸாக ஆராய்வோம். இப்போதைக்கு காமெடியை மட்டும் ரசியுங்கள்.

பிகு 2 : இன்று என்னை சிரிக்க வைத்த இன்னொரு காமெடியும் இருக்கிறது. அது அடுத்த பதிவில் . . .




No comments:

Post a Comment