Tuesday, May 26, 2020

மாலைப் பொழுதில் மயக்கிய . . .

நேற்று மாலை ஒரு முக்கிய பணி நிமித்தம் வெளியே சென்று கொண்டிருந்த போது சூரியனும் மேகங்களும் இணைந்து நடத்திய வர்ண ஜாலம் மனதை மயக்கியது. 

இரு சக்கர வாகனத்தை ஒரு நிமிடம் நிறுத்தி அக்காட்சியை என் அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.

அக்காட்சி உங்களுக்கும் இங்கே


2 comments:

  1. சிறப்பு. அழகு. இயற்கை எப்போதும் அழகுதானே?

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete