இந்த வருடம் புத்தக விழாவில் வாங்கிய "சினிமா சந்தையில் 30 ஆண்டுகள்" என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூலில் விகடன் குழும நிறுவனர் திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களைப் பற்றி கவியரசு எழுதியிருந்ததை படித்தது நினைவுக்கு வந்தது.
அதனை இன்றைய முதலாளி பா.சீனிவாசனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
வாசன் அவர்களின் பெருந்தன்மை வியப்பைத் தருகிறது
ReplyDeleteவாசன் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன் கடும்
ReplyDeleteஉழைப்பால் முன்னேறினார். அவர் நிர்வாகியாக இருந்தபோது
சாவி ,பரணீதரன் , கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் படைப்புகள்
சர்குலேஷனை உயர்த்தின . பாலன் அவர்களுக்கு பிறகு
விகடனின் வீழ்ச்சி தொடங்கி விட்டது.