காலை வேளையில்
கண்ணில் பட்ட காட்சிகள்
சாலையை அளந்தபடி
தள்ளாட்ட நடை,
உரத்த குரலில் கத்தியதில்
போட்டல் ஃபேமிலி டேமேஜ்,
ஒடுங்க இடம் தேடி
நாய்களோடு மோதல்
கடைதான் மூடியுள்ளதே
இப்போது ஏது இவையெல்லாம்?
அவ்வளவு அப்பாவியா நீங்கள்?
ஊரடங்கு காலத்தில்
அரிசியும் பருப்பும்
எண்ணெயும் பதுக்கச்
சொல்லி நாம்
பயிற்றுவித்த பாடங்கள்
மதுப்பிரியர்கள் மட்டும்
அறியாததா என்ன?
ஆம். எல்லா ஊர்களிலும் இதுதான் நிலமை
ReplyDelete