Thursday, May 14, 2020

போட்டோஷாப்பர்களுக்கு போட்டோஷாப் பதிலடி

தோழர் பினராயி விஜயனின் தலைமையிலான கேரள அரசு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்ததை பாராட்டி அஹின் முன்னு என்றொரு கலைஞர் ஒரு அனிமேஷன் படத்தை எடுத்துள்ளார். 

அதில் கடும் மழையிலிருந்து குடை ஏந்தி தோழர் விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் தோழர் ஷைலஜா டீச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோர் பாதுகாத்து வருவதாக சித்தரித்துள்ளார்.

அப்படம் கீழே உள்ளது.



அதைக் கண்டு பொறுக்காத கேரள சங்கி ஓ.ராஜகோபால்  அதை போட்டோஷாப் செய்து மாற்றியுள்ளார்.



ஆனால் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள் கேரள தோழர்கள். மோடி அளித்த பாதுகாப்பின் லட்சணத்தை அம்பலப்படுத்தி விட்டார்கள்.


அது மட்டுமல்ல

மோடி யாருக்கு பாதுகாப்பு அளிக்கிறார் என்பதையும் போட்டு உடைத்து விட்டார்கள்.



கேரளா பில்லா ரங்கா கூட்டாளிகளின் மூக்கை எப்போதுமே உடைத்து அனுப்புகிறது 

No comments:

Post a Comment