Sunday, May 10, 2020

அப்படியே அர்ணாப் . . .செம . . .


ஒரு தோழர் அனுப்பிய காணொளி. இதிலே ஒரு பெண்மணி அப்படியே அர்ணாபை நகல் எடுத்தது போல பேசுகிறார்.

அவரைப் போலவே சத்தம், கூச்சல், இரைச்சல், அவதூறு, பேச விடாத அராஜகம் எல்லாமும் அப்படியே . . .

செம . . .


2 comments:

  1. சூப்பர்

    ReplyDelete
  2. அசிங்கப்பட்டான் அர்ணாப்

    ReplyDelete