Saturday, May 16, 2020

ஏழு கலர் கோட்டும் டோக்கனும்

டாஸ்மாக்கில் சரக்கு விற்க வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கன் அச்சடித்துள்ளார்களாம்.

ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணம்.

அதற்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?


2 comments:

  1. சுதந்திர இந்தியா இவ்வளவு பாதாளத்திற்கு சென்றது இவரின் ஆட்சி காலத்தில் தான் என்பது வரலாற்றில் எழுதப்படும் தான்!

    ReplyDelete