Monday, May 11, 2020

சாக வேற சொல்வாங்களோ?




“கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்தியரசு சொல்வது சரியா?”

என்று சங்கி கோலாகல ஸ்ரீனிவாஸிடம் கேட்க

“உங்களை வாழத்தானே சொல்கிறோம், சாகவா சொல்கிறோம்?”

என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார் அந்த பெரிய மனிதர்.

மக்களுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்க துப்பில்லாத மோடி அரசு மக்கள் வாழ வேண்டும் என்று நினைத்ததே இல்லை.  “சாகத் தயாராகுங்கள்”  என்று வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர அதன் அர்த்தம் அதுதான்.

இந்த சங்கிகளோடு வாழ்வதை விட கொரோனாவோடு வாழ்வது எளிது.

No comments:

Post a Comment