கல்யாண ராமன் என்ற அநாகரீகப் பேர்வழி பற்றி ஏற்கனவே சில முறை எழுதியுள்ளேன். மத வெறி மண்டை முழுதும் நிரம்பி அதை ஆபாச வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தும் ஆபத்தான மனிதன் அந்த கல்யாண ராமன்.
இப்போது
அந்த கல்யாண ராமனுக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று பாஜகவின் தமிழ்நாடு
குழு அறிவித்துள்ளது.
நல்ல
விஷயம். அரேபிய அடி இன்னும் வலிக்கிறது போல.
ஆனால்
ஒரு கல்யாண ராமனை மட்டுமே நீக்கினால் போதுமா?
சரி,சரி,
அப்படி மத வெறியும் சிறுபான்மையினர் மீது விஷப் பிரச்சாரம் செய்பவர்களை எல்லாம் பாஜகவிலிருந்து
நீக்க வேண்டும் என்றால் மோடி, அமித் ஷா உட்பட அனைவரையுமே நீக்கி கட்சியையே கலைத்தாக
வேண்டுமே என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்து விட்டது.
அப்போ
கல்யாண் ராமன் விஷயம் வேறு ஏதோ டீலிங் போல. அவர்கள் பிரச்சினை நமக்கெதற்கு?
சரிதான் தோழர்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteI never thought you will stoop down to such a low level. Mind your words. If I too retaliate personally, it will not be nice. Hope you will understand
Delete