Monday, June 1, 2020

ஆமாம். மோடி நீங்க யாரு?



கீழே உள்ள செய்தியைப் படித்தால் உங்களுக்கும் நிச்சயம் இக்கேள்வி வரும்.



இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நீங்களே. இப்பிரச்சினைகளை போக்குவதற்கான அதிகாரமும் உங்களிடம்தான் உள்ளது.

ஏதோ நீங்கள் அக்கறையோடு இருப்பதாக சொல்லி திரட்டிய கோடிக் கணக்கான ரூபாயும் உங்களிடம் மட்டும்தான் உள்ளது (இந்த ஊழல் குறித்து தனியாக எழுத வேண்டும்).

பிறகு என்னமோ மூன்றாம் மனிதர் போல பேசுகிறீர்களே?

அடிப்படையில் நீங்கள் கார்ப்பரேட்டுகளின் தரகர்தான். ஆனாலும் இளிச்ச வாயர்கள் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்களே, பிரதமர் என.

அதனை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment