Wednesday, June 24, 2020

சங்கி – அது அமெரிக்கா !




மோடியின் சீடர்கள் என்பதை சங்கிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து விடுகிறார்கள்.

சீன அதிபர் என்று நினைத்து வட கொரிய ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்த புத்திசாலிகள்,


இப்போது சீன வரைபடத்திற்குப் பதிலாக அமெரிக்காவின் வரைபடத்தை  பயன்படுத்துகிறார்கள்.

இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, மத வெறி, ஆணாதிக்க சிந்தனை, ஜாதி வெறி, பொய்ப்பிரச்சாரம் செய்வது, போட்டோஷாப் செய்வது போன்றவற்றோடு கொஞ்சமாவது அடிப்படை வரலாறும் புவியியலும் கற்றுக் கொடுத்திருக்கலாம்.


No comments:

Post a Comment