வார்த்தை வியாபாரி, எழுத்துத்தரகன் மாலனுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தியே ஆக வேண்டும் என்று என்ன வெறியோ தெரியவில்லை.
பிராய்லர் பள்ளிகள் ஏதாவது பெரிய அமவுண்ட் கொடுத்து எழுதச் சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் கூட இருக்கிறது.
அந்தாள் போட்டுள்ள பதிவுகளைப் பாருங்கள்
ஆண்மையில்லாதவர் என்று எடப்பாடியை குருமூர்த்தி திட்டிய அதே மொழி
இந்தாள் வீட்டில் யாராவது இறந்திருந்தால் "செத்துப் போனது" என்று அலட்சியமாக பேசுவாரா? அல்லது இந்தாள் மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டியிருந்தாலோ, செத்துப்போகட்டும் என்று விட்டு விடுவரா?
இந்த தளர்வுகள் எல்லாம் இப்போது தேவையில்லை என்றுதான் நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மதுக்கடை பற்றி எழுதிய மாலன், ஏன் வழிபாட்டுத்தளங்களை திறப்பது பற்றி குறிப்பிடவில்லை? அதற்கும் ஐய்யய்யோ! ஐய்யய்யோ! என்று அலறுவாரா?
மாலன் போன்றவர்கள் எல்லாம் ஊடகத்துறைக்கு ஒரு பெரும் இழிவு.
இவனுக்கெல்லாம் கொரோனா வராதா?
ReplyDelete