ஆமாம்.
மேலே உள்ள ஜெண்டில்மேன் பட காமெடி போல ஒன்றை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்தியுள்ளது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்ததா என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. அரசுக்கு சாதகமான வாக்குகளை விட எதிரான வாக்குகளே அதிகம்.
அதற்காக அது கவலைப்படவில்லை.
என்ன செய்தது?
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
60.2 % பெயில் என்றும் 39.8 % பாஸ் என்றும் முடிவு செய்து அவர்கள் வெளியிட்ட கிராப்பில் 39.8 % ஐ பெரிதாகவும் 60.02 % சிறிதாகவும் போட்டுள்ளார்கள்.
இதுதான் முதலாளித்துவ ஊடக அறம்.
இந்த ஊடகங்கள் உசுப்பேத்துவதை நம்புகிறவர்கள்தான் பாவம் . . .
No comments:
Post a Comment