நான்
பகிர்ந்து கொண்டுள்ளது பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடுகிற “காப்பீட்டு ஊழியர்”
இதழில் எங்கள் முன்னணி தோழர் எஸ்.ஜெயஸ்ரீ அவர்கள் தன் மகன் கிரிதரனுடன் இணைந்து எழுதிய
நான்கு அஞ்சலிக் குறிப்புகள்.
இதில்
மூவரைப் பற்றி அவர்கள் இறந்த போதே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனோ கைவரவில்லை.
இப்போது
தோழர் எஸ்.ஜெயஸ்ரீ எழுதியதை படித்ததும் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
மறைந்த
கலைஞர்களை சிறப்பாகவே நினைவு கூர்ந்துள்ளார். அஞ்சலிக் குறிப்பாக இருந்தாலும் கூட சுவாரஸ்யமாகவே
இருக்கிறது. மறைந்த கலைஞர்கள் மீதான மதிப்பும் அதிகரித்தது.
யார்
அந்த தெரியாத ஒருவர்?
டாம்
அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்துள்ளேனே தவிர அதை உருவாக்கியது யார் என்று தெரியாது.
ஜீன்டெய்ச் பற்றி இக்கட்டுரை மூலமே அறிந்தேன்.
No comments:
Post a Comment