china communist kerala kicked out migrant labors from other state.Funny thing is communist keralites work as slave in other states and won't even move the pin on their home land. here you don't have any other job other than some blabbering.
அப்பா அனாமதேயம், பிஜேபி ஐ.டி செல் மோசடிப் பேர்வழிகள் சொல்வதை இங்கே வாந்தி எடுக்காதே. நீ சொந்த அடையாளத்தோட வந்தா விளக்கம் தரேன். அனாமதேயப் பேர்வழிங்க எல்லாம் விளக்கம் கொடுக்கற அளவுக்கு வொர்த் இல்லை
கேரள மாநிலம் யாரையும் தானாக வெளியே அனுப்பவில்லை. ஊரடங்கின் துவக்கத்தில் தமிழக எல்லையில் நடந்த சில குழப்பங்களை சில கம்யூனிச எதிரிகள் பூதாகரமாக மிகைப்படுத்தினார்கள். மற்ற மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்டினி கிடந்த போது அவர்களை "விருந்தினர் தொழிலாளர்கள்" என்று அடைக்கலம் கொடுத்தது கேரள அரசு. சிறப்பு ரயிலில் சென்ற தொழிலாளர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அனுப்பியது அந்த அரசு. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 40,000 தொழிலாளர்கள், சொந்த வீட்டிற்குச் செல்வதை விட இங்கே இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கேரளாவிலேயே தங்கினார்கள் என்பதைத்தாண்டி கேரள அரசின் சிறப்பைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. இன்னும் கூட கேரள அரசை சிலர் குறை சொன்னால் அது அரசியல் உள் நோக்கம் கொண்டது. அல்லது அவர்கள் எதுவுமே தெரியாத அப்பாவிகள்
china communist kerala kicked out migrant labors from other state.Funny thing is communist keralites work as slave in other states and won't even move the pin on their home land. here you don't have any other job other than some blabbering.
ReplyDeleteஅப்பா அனாமதேயம், பிஜேபி ஐ.டி செல் மோசடிப் பேர்வழிகள் சொல்வதை இங்கே வாந்தி எடுக்காதே. நீ சொந்த அடையாளத்தோட வந்தா விளக்கம் தரேன். அனாமதேயப் பேர்வழிங்க எல்லாம் விளக்கம் கொடுக்கற அளவுக்கு வொர்த் இல்லை
ReplyDeleteI am not bjp person.plz let us know the things now.
ReplyDeleteகேரள மாநிலம் யாரையும் தானாக வெளியே அனுப்பவில்லை. ஊரடங்கின் துவக்கத்தில் தமிழக எல்லையில் நடந்த சில குழப்பங்களை சில கம்யூனிச எதிரிகள் பூதாகரமாக மிகைப்படுத்தினார்கள். மற்ற மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்டினி கிடந்த போது அவர்களை "விருந்தினர் தொழிலாளர்கள்" என்று அடைக்கலம் கொடுத்தது கேரள அரசு. சிறப்பு ரயிலில் சென்ற தொழிலாளர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அனுப்பியது அந்த அரசு. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 40,000 தொழிலாளர்கள், சொந்த வீட்டிற்குச் செல்வதை விட இங்கே இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கேரளாவிலேயே தங்கினார்கள் என்பதைத்தாண்டி கேரள அரசின் சிறப்பைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. இன்னும் கூட கேரள அரசை சிலர் குறை சொன்னால் அது அரசியல் உள் நோக்கம் கொண்டது. அல்லது அவர்கள் எதுவுமே தெரியாத அப்பாவிகள்
Delete