Sunday, June 21, 2020

அடேங்கப்பா இன்னிக்கு இவ்வளவா?



ஒரு தோழர் அனுப்பி வைத்த இந்த மீம் மூலம்தான் இன்றைக்கு இத்தனை விஷயங்கள் உள்ளது என்பதே தெரிந்தது. 

சூரிய கிரகணம் (பரிதி மறைப்பு) என்றொரு அழகான வார்த்தையை ஒரு தோழர் முக நூலில் பயன்படுத்தி இருந்தார்)

யோகா தினம்,

இந்த ஆண்டின் நீண்ட பகல் கொண்ட நாள்.

தந்தையர் தினம்

உலக இசை தினம்

எல்லாவற்றையும் விட முக்கியமாக வாட்ஸப் வதந்தியர்கள் பரவ விட்ட

மாயன் காலண்டர் படி 
உலகம் அழியும் நாள்

பிகு : மீம் தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்த படம் சூப்பர்



2 comments: