பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தானதில் மாணவர்களை விட மீம் தயாரிப்பாளர்களுக்குத்தான் பெரு மகிழ்ச்சி.
சமூக ஊடகங்கள் நேற்று மீம்களால் நிரம்பி வழிந்தது.
அதிலே நான் ரசித்த சில
இதுதான் வாய்ப்பு என்று எடப்பாடிக்கு ஓட்டு கேட்ட மீம்களும் உண்டு
அதே நேரம் சங்கிகளின் கதறல் சத்தமும் உச்சத்தில் கேட்டது
இந்த படத்தோடு ஒரு சங்கி
ஆல் பாஸ்ன்னு கவர்மெண்ட் குடுத்த சலுகைல தானே பாஸான?? என்னவோ எங்களை மாதிரி கண்ணு முழிச்சு படிச்சு பாஸான மாதிரி சந்தோஷபடுற??
என்ற வாசகத்தையும் போட்டிருந்தது.
மாலன் உடல் நிலை எப்படி என்று விசாரிக்க வேண்டும். Heart Attack எல்லாம் வராது. ஏனென்றால் அந்த கேடு கெட்ட ஜென்மத்துக்கு இதயமே கிடையாது. அல்சர் வந்திருக்கலாம்
ஏன் இவ்வளவு கோபமென்று கேட்கிறீர்களா?
தனியாகவே எழுதுகிறேன்.
No comments:
Post a Comment