Tuesday, June 23, 2020

ரெண்டு பேருமே நொந்திருப்பாங்களே


இது மிகவும் நல்ல செய்தி.

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தோழர் ஷைலஜா டீச்சர், ஐக்கிய நாடுகள் சபையால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கான அங்கீகாரம்.

பாவம் காங்கிரஸ்காரர்களும் சங்கிகளும்தான் நொந்து போயிருப்பார்கள்

1 comment:

  1. அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கான அங்கீகாரம்.

    ReplyDelete