Wednesday, June 17, 2020

உண்மையாய் இருங்கள். உண்மையை . . . .




எல்லையில்  கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனிக்கு மனமார்ந்த அஞ்சலி. 





போருக்கான நேரமல்ல இது. ஏற்கனவே இரு நாடுகளும் பேரழிவை நோய் மூலமாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு அழிவு இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் உவப்பாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அல்ல. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று நேற்று வரை சொன்னதை இன்றே அமலாக்குங்கள்

எல்லையில் என்ன நடக்கிறது என்று உண்மையைச் சொல்லுங்கள்.
இறந்தவர்கள் எண்ணிக்கை கிரிக்கெட் ஸ்கோர் அல்ல.

மக்களுக்கு உண்மையாக இருங்கள்.




3 comments:

  1. Indian govt is open from its side,as usual china hiding facts.it is unfortunate that Chinese slaves like you using this opportunity to create confusion. I don't care whether I publish or delete this comment

    ReplyDelete
  2. China aggression and expansion policy is hurting whole world. It is funny that you are asking questions on indian government and supporting china..

    ReplyDelete
  3. கம்யூனிச காழ்ப்புணர்வு மேலோங்குகையில் அறிவு மங்கி விடும்.
    நான் சங்கியல்ல என்பதுதான் ஒரு சங்கி அழுத்தமாக சொல்வது. முன்பு நீங்களும் அப்படித்தான் சொன்னீர்கள். ஆனாலும் மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத கதையாக உங்கள் மொழி உங்களை சங்கி என்று காட்டிக் கொடுத்து விட்டது. நன்றி

    ReplyDelete