கோவில்பட்டி நீதிமன்றத்தில் சாத்தான் குளம் லாக்கப் கொலை வழக்கு விசாரணையின் போது சாத்தான் குளம் போலீஸ் செய்த அத்து மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையின் பதிவு இது.
அன்னிக்கு எச்.ராசா, ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திய போது அந்தாளை உள்ளே தூக்கிப் போட்டிருந்தா, இப்படி கான்ஸ்டபிள் எல்லாம் மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து அசிங்கமாக பேச முடியுமா?
எல்லாம் உங்க தப்புதான் யுவர் ஆனர்
ஒரு வகைல அவர் கூறியது உண்மைதான் என்று தோன்றுகிறது சார் .
ReplyDelete