Friday, September 4, 2020

மரண பங்கம் நிர்மலா மேடம்

 


காலையில் வாட்ஸப்பில் வந்தது இப்படம்.



நிர்மலா அம்மையாரை சுகாதாரத்துறை அமைச்சராக்கப் போகிறார்கள். எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு வந்தாரோ அது போல கொரோனா தொற்றையும் கீழே கொண்டு வந்து விடுவார்.

இதுதான் அப்படத்தின் செய்தி.

என் அச்சமே வேறு.

பொருளாதாரத்தைத்தான் உயர்த்த முடியவில்லை, கொரோனா தொற்றையும் கொரானா மரணங்களையுமாவது உயர்த்துவோம் என்று அவர் செயல்பட்டால் என்னாவது?

ஏனென்றால் அவர் அழிவின் அடையாளம்.

No comments:

Post a Comment