Saturday, September 19, 2020

இப்படி ஒரு மொக்கை இந்தியா வேண்டுமா?

 


கீழே உள்ள படத்தை முக நூலில் பார்த்தேன்.

 


இப்படிப்பட்ட நிலை  இந்தியாவிற்கு வந்தால் எவ்வளவு மொக்கையாக இருக்கும்!

 

பல்வேறு இனங்கள்,

பல்வேறு மொழிகள்,

பல விதமான கலாச்சாரம், 

பல மதங்கள்,

பல வழிபாட்டு முறைகள்,

மாறு பட்ட இசை வடிவங்கள், நடனங்கள்

விதம் விதமான உணவு வகைகள்,

உடைகளிலும் வித்தியாசங்கள்

 

என்று

 இந்தியாவின் சிறப்பே இந்தியாவின் பன்முகத்தன்மைதான்.

 சங்கிகள் விரும்புவது போல, திணிக்க முயல்வது போல

ஒற்றை மதம்

ஒற்றை மொழி,

ஒற்றைக் கலாச்சாரம்

என்று உருவானால்

 இந்தியா இப்படித்தான் மொக்கையாக இருக்கும்.

 

இப்படி ஒரு இந்தியா நமக்கு தேவையா?

அல்லது மேலே இருக்கிற வண்ணமய இந்தியா தேவையா?


சங்கிகளை தவிர்த்தால் மட்டுமே இது சாத்தியம்

 

No comments:

Post a Comment