Monday, September 14, 2020

தாலி இப்போது புனிதமில்லையா?



நேற்றைய நீட் தேர்வில்  தென் காசி மாவட்டத்தில் ஒரு பெண்ணின்  தாலி, மெட்டி ஆகியவற்றையெல்லாம் கழட்டிக் கொடுக்க வைத்துத்தான் பரிட்சை அரங்கிற்குள் அனுப்பியுள்ளார்கள்.


கழுத்தில் அணிந்துள்ள செயின், தோடு, தாலி, மெட்டி மூலமெல்லாம் காப்பி அடிப்பார்கள் என்று கண்டு பிடித்த மேதை எவனோ? 


தாலியை கழட்டச் சொன்னதன் மூலம் எங்கள் மதத்தின் புனித அடையாளத்தை இழிவு படுத்தி விட்டார்கள் என்று ஏன் ஒத்தை சங்கி கூட குரல் கொடுக்கவில்லை?

இத்தனை நேரம் தாலி பூஜை என்று ஒரு எண்டெர்டெயிண்மெண்ட் போராட்டத்திற்கு அறைகூவல் கொடுக்கவில்லை?

ஏன்?

ஏன்?

ஏன்?

ஏன்?


அவர்கள் அயோக்கியத்தனமாக முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிற தேர்வு என்பதால்தானே!



No comments:

Post a Comment