Thursday, September 24, 2020

அண்ணாமலை நெசமாவே ஐ.பி.எஸ் ஆ?

 


கீழே உள்ளது பாஜகவின் இன்ஸ்டன்ட் துணைத்தலைவர் டுபாக்கூர் அண்ணாமலையின் முக நூல் பதிவு.

அண்ணாமலை கூற்றின் படி அந்த படத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கிற, மேக்கப் கலையாத திருமதி வெங்கடேஷ் அவர்களின் ட்வீட்டும் கீழே உள்ளது.



நம்ம ஆட்டுக்கார அண்ணாமலைக்கு "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமெண்ட்" 

சும்மா கட்டு அணிவித்து போராடினோம்னு அந்தம்மாவே சொல்லிட்டாங்க?

அது சொதப்பலான செட் அப் என்பதால்தான் நேற்று சமூக வலைத் தளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளானது.

அந்த கட்டு ஒரு மோசடி வேலை என்பது சாதாரணமான ஆட்களுக்கே தெரியும் போது இவருக்கு தெரியவில்லை என்றால் இவர் நிஜமாகவே ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை அதிகாரியாக பணி புரிந்தாரா என்ற சந்தேகம் வருகிறது.

சொல்லுங்க அண்ணாமலை. 

நிஜமாகவே நீங்கள் ஐ.பி.எஸ் தானா?

ஆமாம். உங்க ஆளுங்களோட மோசடிக்கு நாங்க ஏன்யா அழுகனும்? 



No comments:

Post a Comment