வழக்கறிஞர்
ராஜகோபால் சுப்ரமணியனின் முகநூல் பதிவு.
ஜெமோவிற்கு அடிப்படை அறிவியல் தெரியவில்லை என்று கடந்த சில நாட்களாக சிலர் கலாய்த்துக் கொண்டிக்கிறார்கள்.
அறிவியல் மட்டுமில்லை, அரசியல், பொருளாதாரம், வரலாறு, சட்டம்னு எல்லாத்துலயுமே ஐயா பூஜ்யம் தான். குன்ஸா அடிச்சு விடுவாரு.
இதுக்கு நிறைய உதாரணம் இருக்கு. இருந்தாலும் நம்ம ஏரியான்றதுனால, சர்க்கார் படத்தில் அன்னாரின் ஒரு வசனம் மறக்க முடியாதது.
கட்சி அலுவலகத்தில் விஜய்ண்ணாவை போட்டுத்தள்ளுறதுக்கு ராதாரவி லாயர் கிட்ட 'அறிவுரை' கேட்க அவரும் 'இருங்க சீனியர் கவுன்சில் ஒபினியன் கேட்டு சொல்றேன்'னு சொல்லி கொலை பண்ணுறதுக்கு 'லீகல் ஒபினியன்' வாங்கி ஓகே பண்ணுவாரு.
இதை பார்த்தவுடனே சாதா கவுன்சில் எனக்கே நெஞ்சு வெடிச்சுருச்சு படம் பார்த்த சீனியர் கவுன்சில்லாம் எப்படித்தான் தாங்கிக் கிட்டாங்களோ? சாதாரண வக்கீல் குமாஸ்தா கூட பழக்கம் இருந்திருந்தா கூட இந்த மாதிரி வசனம் எழுத முடியாது.
ஆனா, 'எந்த துறை என்றாலும் அதில் முதன்மையானவர்களுடன் தான் நான் பேசுவேன்னு வாய் சவடாலுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது.
ஆஜானை இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் அடிச்சா தாங்குவாரா
அவரு? அடுத்து ஒரு நூறு பக்க கட்டுரை எழுதிடுவாரு! ஜாக்கிரதை.
No comments:
Post a Comment