சரியாக குனியாமல் 35 டிகிரி அளவுக்கு எட்டாமல் டிகிரி குறைவாக மட்டும் குனிந்து அமித் ஷாவை அவமானப்படுத்தினாரா OPS?
தொடர்ந்து விவாதிப்போம்.
எங்கள் மதுரைக் கோட்ட தோழர் பகத்சிங் பகிர்ந்து கொண்ட படத்தையும் பதிவைவும்தான் மேலே பார்த்தீர்கள்.
இப்படி எல்லாம் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கொடுத்து அவரை மாட்டி விடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் இன்னும் பணிவாக எடப்பாடி A2 காலில் தவழ்ந்து வந்து விழுந்தது போல தனது விசுவாசத்தைக் காண்பித்திருப்பார்.
No comments:
Post a Comment