Sunday, November 22, 2020

முதல்வர்னா இப்படி இருக்கனும் எடப்பாடி

 


சிந்து பைரவி படத்தில் ஒரு கச்சேரி நடந்து கொண்டிருக்கையில் உள்ளே நுழைகிற பாடகர் ஜே.கே.பி, அதே பாடலை தானும் பாடி "தர்பார் ராகம்னா இப்படி இருக்கனும்" என்று சொல்லி விட்டு போவார்.




அது போல ஒரு முதல்வர்னா எப்படி கெத்தா இருக்கனும்னு இந்த காணொளியை பார்த்தாவது எடப்பாடி கற்றுக் கொண்டால் நல்லது.




ஆமாம். அமித்தை வரவேற்க விமான நிலையம் போக வேண்டிய அவசியம் எல்லாம் இவருக்கு கிடையவே கிடையாது.

இவரை விட இவரோட டெபுடி இன்னும் சுத்தம். அந்த கதையை தனியா பார்ப்போம்


1 comment:

  1. Unable to play and view video.yesterday also video is not opening

    ReplyDelete