Thursday, November 5, 2020

அண்ணாமலை - சீமான் -ரா.சோழன்

 




தன்னைப் போல கடல் ஆமைக் கதையை சொல்லி உடான்ஸ் மன்னன் பட்டத்திற்கு போட்டிக்கு வருவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். 

அந்த கடல் ஆமையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி கப்பல் ஓட்டிய கதையை கீழே உள்ள இணைப்பில் சென்று பார்த்து சிரியுங்கள்

https://www.facebook.com/100000013716883/videos/3813249585352128/



என்ன பார்த்தீர்களா? ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் இடிந்து போய் விட்டதாம்! காலத்திற்கு சவால் விட்டுக் கொண்டு நிற்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை போலும் . . .

இந்த அளவு பொது அறிவை வைத்துக் கொண்டு இந்த ஆள் எப்படி ஐ.பி.எஸ் பாஸ் செய்தார் என்பது தெரியவில்லை.

மோடி கட்சியில் அனைவருமே மூடர்கள்தான். 


No comments:

Post a Comment