Tuesday, November 17, 2020

முருகனும் மூக்குத்தி அம்மனும்

 


இந்த பதிவு மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம் அல்ல. ஏனென்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அமேசான் பிரைமிற்கு பணம் கட்டாததால் பார்ப்பதற்கு வாய்ப்பும் கிடையாது.

 ஆனால் தோழர் வெண்புறா சரவணன் அந்த படத்தின் ஒரு கருத்தையும் வேல் யாத்திரை வெற்றிகரமாக நடக்க திருப்பதி சென்று வழிபட்டதையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.

 சுவாரஸ்யமான அப்பதிவின்  ஸ்க்ரீன் ஹாட் இங்கே.

 


ஜாக்கிரதை முருகன். முருகக் கடவுள் உங்கள் கண்களை வேலால் குத்தி விடப் போகிறார்.

No comments:

Post a Comment