Monday, November 9, 2020

கமல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

 


தமிழின் முதன்மையான எழுத்தாளர், எந்த மொழியில் எழுதினாலும் அதன் தலை சிறந்த எழுத்தாளராக எழுதக் கூடிய புளிச்ச மாவு ஆஜானுக்கே நவீன இலக்கிய உலகம் கமலஹாசனால்தான் அறிமுகம் ஆனதாமே!

 

ஆஜானுக்கே இலக்கிய அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு கமல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? (வியப்போடுதான் கேட்கிறேன்) அல்லது சில கோடி ரூபாய் பிராண்ட் ஆன கமலஹாசன் அந்த பிராண்ட் மதிப்பை வெண்முரசுக்கு பயன்படுத்தியதற்கான பதில் மரியாதையா?

 


எச்சரிக்கை : விரைவில் எதிர்பாருங்கள்

இலக்கிய தாதா ஆஜான் புளிச்ச மாவு

No comments:

Post a Comment