முதலில் காணொளியைப் பாருங்கள்.
இது வெறும் வடிவேலு காமெடி காட்சி மட்டுமே.
"பிழைப்புக்காக வேலையும் முருகனையும் பயன்படுத்தினால் இப்படித்தான் நிலைமை உருவாகும்"
என்ற அரசியல் செய்தி இதிலே அடங்கியுள்ளது என்று நீங்கள் சரியாக புரிந்து கொண்டால்
அதற்கு
நான் பொறுப்பல்ல...
தமிழக காவிகளும் அதன் பலியாடு முருகனுமே
No comments:
Post a Comment