Friday, November 20, 2020

பாதுகாக்கவா? பழி போடவா?

 


கேரள தங்கக்கடத்தல் விவகாரம் விகாரமாக போய்க் கொண்டிருக்கிறது.

பிரதானக் குற்றவாளிகளில் சிலர் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள். சிலர் கேரளாவில் பாஜகவுடன் கரம் கோர்த்துக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியான முஸ்லீம் லீக் கட்சிக்கு நெருக்கமானவர்கள்.

இந்த சூழலில் அமலாக்கப்பிரிவு பிரதான குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷிற்கு கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயன் பெயரை சொல்லுமாறு நெருக்கடி கொடுத்ததாகவும் அப்படி செய்தால் அவரை காப்பாற்றுவதாகவும் பேரம் பேசியுள்ளார்கள்.

மத்தியரசு ஏஜென்சியின் இந்த முயற்சி எதற்காக?

உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்கவா?

அல்லது

ஆளும் மார்க்சிஸ்ட்கள் மீது பழி போடவா?

இரண்டும்தான் அவர்கள் நோக்கமாக இருக்கும்.

ஏனென்றால் மோடி வகையறாக்கள் எதை செய்தாலும் அதில் ஒரு மோசடி இருக்கும்.

No comments:

Post a Comment