Monday, November 16, 2020

வடிவேலு கொண்டாடிய தீபாவளி

 



 முன்பெல்லாம் லிம்கா பானத்திற்கு ஒரு விளம்பரம்

 Limca for happiness

Limca for sadness

Limca before travel

Limca after travel

Limca in the morning

Limca in the evening

 என்று வந்து கொண்டே இருக்கும்.  அந்த விளம்பரம் சொல்வது போல எல்லா சூழ்நிலைகளுக்கும் லிம்கா பொருந்துமோ போதாதோ, எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடிய கலைஞன் வடிவேலு என்பதை கீழே வரும் வடிவேலுவின் தீபாவளி என்று வாட்ஸப்பில் வந்த படங்களைப் பார்த்தாலே புரியும்.














 

No comments:

Post a Comment