Saturday, November 7, 2020

ஜெலுசில் குடிங்க மாலன் . . .

 


அமெரிக்க தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் குணசேகரனின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

 


அதற்கு மூத்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலன் போட்டுள்ள பின்னூட்டம் கீழே உள்ளது.

 


ஒரு மூத்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் என்றும் பாராமல் பலரும் மாலனை போட்டு புரட்டி எடுத்து விட்டார்கள். 

 “வெறியேற்றப்பட்ட படித்த மூடர்கள் அமெரிக்காவிலும் உள்ளனரே” என்று என் பங்கிற்கு நானும் மாலனை செல்லமாக தட்டினேன்.

ட்ரம்பின் மீது சொல்லப்பட்ட விமர்சனத்தைப் பற்றி வாய் திறக்காமல் எவ்வளவு நாசூக்காக எஸ்கேப்பாகி விட்டார் பாருங்கள். தமிழிசை சொன்ன "வெற்றிகரமான தோல்வி" வசனத்தை இவரும் வாந்தியெடுத்து விட்டார். 

 பாவம் மாலன் வயிறு கன்னாபின்னாவென்று  எரிகிறது போல . . .

 ஜெலுசில் குடிங்க சார்.

 மொத்தத்தையும் குடிச்சிடாதீங்க . .

பீகார் தேர்தலுக்குப் பிறகும் தேவைப்படலாம்.

 பிகு: மாலன் வயிறு எரிவது ஏன்?

நாளை ஞாயிறு ஸ்பெஷல் பாயசத்தில் காண்போம்.

1 comment:

  1. Biden win win thaan. Ellaraalum modi maadhiri kaasu kuduthu MLA'ya vaangi win panna mudiyumaa?

    feku modi trumpu'ku romba jaalra adichu kittu irundhaan. Yeppam Biden kaal'la vandhu vizha poraan?

    ReplyDelete