Sunday, June 6, 2021

எஸ்.பி.பி 157 + 12

 


கடந்தாண்டு எஸ்.பி,பி மறைந்த போது பல்வேறு தொகுப்புக்களில் அவர் பாடிய 157 பாடல்களை பல நாட்களில் பகிர்ந்து கொண்டேன்.

நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள். அதனை ஒட்டி அந்த 157 பாடல்களில் இல்லாத இன்னொரு 12 பாடல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தலைமுறை பாடல்கள்





முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர் தலைமுறைப்பாடல்கள்





கமலஹாசன், ரஜினிக்காக




கார்த்திக், பிரபு,  மோகன், ராமராஜன் ஆகியோருக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்கள்






முன்னர் பகிர்ந்து கொண்ட 157 பாடல்களுக்கான காணொளிகள் அடங்கிய பதிவுகளின் இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன்.

பொன்மாலைப் பொழுது போனதுவே

அந்த தேகம் மறைந்தாலும்

நினைத்தாலே இனிக்கும் உறவிலிருந்து

ராஜாவின் ராஜாங்கத்து நாயகர் அவர்

பாடல்களில் அவர் ஸ்டைல்

எல்லோருக்கும் இனிமையாய்

மைக்கிற்கு முன்னேயும் பின்னேயும்

மூன்றாம் தலைமுறையோடு

கமல் 51

நிறைவாக

கடந்தாண்டு எஸ்.பி.பி க்கு அஞ்சலி செலுத்த என் மகன் அவன் பாணியில் அவருடைய 11 பாடல்களை வயலினில் வாசித்து பதிவு செய்தான்.


அதன் யூட்யூப் யூட்யூப் இணைப்பு இங்கே

No comments:

Post a Comment