மாலன் தன் முக நூல் பக்கத்தை பூட்டி வைப்பதற்கு முன்பாக எடுத்த ஸ்க்ரீன் ஷாட் இது.
அவரது ஒப்பீட்டைப் பார்த்தீர்களா?
தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதை ஏதோ விடுதலைப் போராட்டம் போல சித்தரிக்கும் கொடுமையை பார்த்தீர்களா?
தமிழ்நாட்டின் பெயரை வட நாட்டவர்கள் மாற்றியே தீர்வார்கள் என்று சொல்லும் ஆணவத்தை கவனித்தீர்களா?
தமிழ்நாடு என்று சொல்பவர்களை வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு நிகராக கட்டமைக்கும் வன்மத்தையும் மறந்து விட முடியாது.
ஆகவே மாலனை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தாலும் அவர் அதற்கு தகுதியானவர்தான்,
மாலனுக்கு முக நூல் பப்ளிக் ஃபிகர் என்றொரு முத்திரை கொடுத்துள்ளது. முகநூல் பக்கத்தை பூட்டி வைப்பவருக்கெல்லாம் அந்த பெருமை அவசியமில்லை. அவர் அருகதையும் இல்லை.
No comments:
Post a Comment