Tuesday, June 8, 2021

ஒளிந்திருக்கும் மோடியின் உண்மை முகம்

 


கை தட்டச்சொல்லி, விளக்கேற்ற வைத்து கோ பேக் கொரோனா சொன்ன முகம் ஒன்று.

கோவிட்டை முற்றிலுமாக முறியடித்து விட்டோம் என்று பிப்ரவரியில் சொன்ன முகம் ஒன்று.

தடுப்பூசி போடாமலேயே கொரோனாவை துரத்தியதாக ஏப்ரலில் பேசிய முகம் ஒன்று.

எனக்கு ஒரு ரேட்டு, உனக்கு ஒரு ரேட்டு என்று ஒன்றியத்தையும் மாநிலங்களையும் பிரித்து பேசிய முகம் ஒன்று.

நீயே தடுப்பூசி வாங்கிக்கோ என்று சொல்லி அதற்கும் முட்டுக்கட்டை போட்ட முகம் ஒன்று.

எல்லாருக்கும் இலவசமாக நானே தரேன் என்று சொன்ன முகம் ஒன்று.

எல்லா முகமும் ஒன்றுதான். அது கொடூர புத்தி கொண்ட மனிதத்தன்மை அற்ற ஜென்மத்தின் முகம். மோடியின் முகம். 



No comments:

Post a Comment