சுகா எழுதிய தாயார் சன்னதி நாவல் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த காலத்தில் கொஞ்சம் இளைப்பாற உதவியது என்று முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன்.
அந்த
நூலில் சீமான் வீட்டு விருந்துகள் பற்றிய பகுதியை படியுங்கள்.
ஒரு
நிமிடம் யோசித்துப் பாருங்கள். சீமான் சட்டத்தை மதிப்பவராக இருப்பதால் மனித மாமிசம்
சாப்பிடுவதில்லை. அவரே சட்டத்தை எதற்கு மதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிலைமை
என்ன ஆகும் என்று யோசியுங்கள்.
ஆனால் ஒன்று சீமான் ஆமைக்கறி பற்றி சொன்னதில் பொய் இருக்காது, பிரபாகரனோடு சேர்ந்து சாப்பிட்டது மட்டும்தான் பொய் என்று இதைப் படித்தவுடன் தோன்றியது உண்மை.
அந்த நூலில் சீமான் பற்றிய இன்னொரு உண்மையும் உள்ளது. அது நாளை.
Paravaayilayae seeman ivvalavu saapitum fit'aa irukaraaru. Avar Annan prabhakarn maathiri manitha cylinder'aa aagaama irukraar.
ReplyDelete