Saturday, June 19, 2021

பிரமிக்க வைக்கிறார் அவர் . . .

 

சமீபத்தில் என்னை வியக்க, பிரமிக்க, திகைக்க வைத்த ஓர் ஓவியம் இது. 



திரையின் பெரும்பகுதி கடும் மழைக்கு முன்னோட்டமாய் அச்சுறுத்தும் அடர் கரு மேகக் கூட்டம். கொஞ்சமாய் பாதை. பெரும் திரையின் சிறு புள்ளியாய் விரைந்து செல்லும் புரவியின் மீதொரு வீரன். அவன் முகம் கூட தெரியவில்லை. ஆனால் நான்கு கால் பாய்ச்சலில் செல்லும் குதிரையின் வேகத்தை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

பிரமிக்க வைக்கும் ஓவியத்தை வரைந்த தோழர் ரவி பாலேட் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

1 comment:

  1. ஆஹா ... உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது.. உங்களுடன் இணைந்து தோழர் ரவி பாலேட் அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்!!! https://www.scientificjudgment.com/

    ReplyDelete