Friday, June 4, 2021

ராஜா 45 - தொடரும் தூவானம்

 


நேற்று முன் தினம் இளையராஜாவின் 45 ஆண்டு கால திரை இசை வாழ்வில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பாடல் என்ற முறையில் 36 பாடல்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இதற்கு மேல் இடம் இல்லை என்று கூகிள் ப்ளாக்ஸ்பாட் சொன்னதால் அன்று பதிவிட்டிருக்க வேண்டிய பகுதியை இன்று பகிர்ந்து கொளிகிறேன்.

45 வருடங்களிலிருந்தும் பாடல்கள் வேண்டுமென்று திட்டமிட்டாலும் அது இயலாமல் போய் விட்டது. அதை ஈடு செய்ய சில பின்னணி இசை கோர்வைகளை அளித்துள்ளேன்.

 

அனைத்தையும் பதிவு செய்த பின்பு  நடிகர் திலகத்தின் பாடல் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கடைசியாக தியாகம் படப்பாடலை இணைத்துள்ளேன்.

 

அதே போல இன்று இயக்குனர் மணிரத்னத்திற்கும் இன்றுதான் பிறந்த நாள் என்பதால் அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்ட படத்திலிருந்து ஒரு பாடலை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

ராஜபார்வை படத்து இசைக்கோர்வை ஒரு அற்புதமான அனுபவம். அதனை இணைக்க வேண்டும் என்று இணைத்துள்ளேன்.

 

கடைசி மூன்றும் போனஸ்.

 

நம் காலத்தின் மகத்தான இசை மேதை இளையராஜா என்பதை வருடங்கள் கடந்த பின்பும் நிற்கும் அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. பின்னணி இசையில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கூட. . . .

மேலே பகிர்ந்து கொண்ட படம் எங்கள் ஆரணிக் கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் வரைந்தது.

பின்னணி இசையின் உச்சங்கள்

 

அலைகள் ஓய்வதில்லை

 


விக்ரம்

 


நெற்றிக்கண்

 


கோபுர வாசலிலே

 


அபூர்வ சகோதரர்கள்

 


வீடு

 


காதலுக்கு மரியாதை

 


அழகர்சாமியின் குதிரை

 


தாரை தப்பட்டை

 


போனஸ் இணைப்புக்கள்

 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு


 

பூமாலையே தோள் சேர வா



ராஜபார்வை வயலின் விருந்து



No comments:

Post a Comment