Sunday, October 18, 2020

எஸ்.பி,பி – கமல் 51, இனிய ஞாயிறு

 


 

எஸ்.பி.பி யின் குரலின் நிழல் பதிப்பாய் நான் இருந்தது பெருமை என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

 

கமல் சொன்னது சரிதான். எத்தனை சிறப்பான பாடல்கள்! எண்ணிக்கையை சுருக்கவே தோன்றவில்லை. நாற்பத்தி ஐந்து பாடல்களில் வந்து நின்றது. சரி ரவுண்டாக இருக்கட்டுமே என்று ஐம்பதாக்கி விட்டேன்.  “கல்யாணம், கச்சேரி” என்ற வரிகளோடு தொடங்கிய பாடலோடு துவக்கிய பதிவை அதே “கல்யாணம், கச்சேரி” என்று தொடங்கும் இன்னொரு பாடலோடு முடிப்போமே என்று எண்ணியதில் 51 பாடல்களாகி விட்டது.

 இந்த ஞாயிறு எஸ்.பி.பி பாடல்களால் உங்களுக்கு இனிமையாய் அமையட்டும்.

 

கல்யாணம், கச்சேரி எல்லாமே

உன்னை நான் பார்த்தது

 


கடவுள் அமைத்து வைத்த மேடை


 
சொர்க்கத்திலே முடிவானது



ஜூனியர், ஜூனியர்

 


ஆசை போவது விண்ணிலே

 


ஒரே நாள் உனை நான் நிலாவில்


 

என்னடி மீனாட்சி

 


கம்பன் ஏமாந்தான்

 


எங்கேயும் எப்போதும்

 


பாரதி கண்ணம்மா

 


நான் கட்டில் மேலே கண்டேன்

 


சொர்க்கம் மதுவிலே


 

விழியில் என் விழியில்

 


உனக்கென்ன மேலே நின்றாய்


 

நடிகனின் காதலி நாடகம் ஏனடி?


 

தீர்த்தக் கரையினிலே

 


பேரைச் சொல்லவா?

 


ஜெர்மனியின் செந்தேன் நிலவே

 


நீல வான ஓடையில்

 


அந்தி மழை பொழிகிறது

 


ராதா ராதா நீ எங்கே?

 


சொல்லச் சொல்ல என்ன பெருமை

 


இளமை இதோ இதோ

 


ஒரு நண்பனின் கதை இது

 


தேகம் பட்டு

 


மேகம் கொட்டட்டும்


 

நாத வினோதங்கள்


 

வான் போலே வண்ணம் கொண்டு

 


பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள


 

வானம் கீழே வந்தால் என்ன?



 

சிறிய பறவை சிறகை விரித்து


 

வலையோசை கலகலவென

 


வந்தாள் மகாலட்சுமியே


 

கால காலமாக வாழும் காதலுக்கு

 


என் ஜோடி மஞ்சக்குருவி

 


உன்ன நெனச்சேன், பாட்டு படிச்சேன்


 

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா

 


இதழில் கதையெழுதும் நேரமிது

 


காதல் மகராணி

 


மாருகோ மாருகோ மாருகயி


 

ரம்பம்பம் ஆரம்பம்

 


துள்ளி துள்ளி நீ பாடம்மா


 

சாந்து பொட்டு, சந்தனப் பொட்டு


 

எடக்கு முடக்கான சரக்கு


 

ஸ்ரீரங்க ரங்க நாதனின்

 


புதுச்சேரி கச்சேரி

 


பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்


 

கப்பலேறிப் போயாச்சு


 

சுவாஸமே, சுவாஸமே


 

கல்யாணம், கச்சேரி

 


அடுத்த பதிவோடு இசையஞ்சலி நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment