Monday, October 12, 2020

எல்லோருக்கும் இனிமையாய் SPB

 


எஸ்பி.பி குறித்து பல பதிவுகளை அவரது பாடல்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் பல்ல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் காரணமாக ஒரு இடைவெளி உருவாகி விட்டது.  தரவிறக்கம் செய்த பாடல்கள் வீணாகி விடக் கூடாதல்லவா!

மெல்லிசை மன்னர் மற்றும் இளையராஜா ஆகியோரின் இசையில் எஸ்.பி.பி பாடியதிலிருந்து பல சிறப்பான பாடல்களை முந்தைய பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் தேசிய விருது பெற்ற “தங்கத் தாமரை மகளே” பாடலையும் முன்பே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 இந்த பதிவில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் எஸ்.பி.பி பாடிய இனிய பாடல்களை பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.

 

கே.வி,மகாதேவன் – படகு, படகு, ஆசை படகு


 

 

தட்சிணாமூர்த்தி – நந்தா நீ என் நிலா


 

 

ஜி.கே.வெங்கடேஷ் – தேன் சிந்துதே வானம்

 

 


ஷ்யாம் – மழை தருமோ என் மேகம்

 


 

விஜய பாஸ்கர் – வானுக்கு தந்தை எவனோ?

 


 

வி.குமார் – மதனோற்சவம் ரதியோடுதான்

 

 


 

டி.ராஜேந்தர் – வாசமில்லா மலரிது


 

 

கங்கை அமரன் – வந்தனம், என் வந்தனம்

 

 


வி.எஸ்.நரசிம்மன் – ஆவாரம்பூவு ஆறேழு நாளா

 


 

சங்கர் கணேஷ் –  ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்


 

தேவா –சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது

 


 



வித்யா சாகர் –மலரே, மௌனமா?



 

 

மரகத மணி – ஜாதி மல்லி பூச்சரமே

 


 

கே.பாக்கியராஜ் –சங்கீதம் பாட

 


 

பரத்வாஜ் – சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்






 யுவன் சங்கர் ராஜா – முன்பனியா முதல் மழையா?


 

 இசையஞ்சலி தொடரும் . . . .

2 comments:

  1. சத்தம் இல்லாத தனிமை பாட்டிற்கு பதிலாக சங்கீதம் பாட பாடலே இரண்டு முறை வருகிறது

    ReplyDelete
  2. சாரி, சரி செய்து விட்டேன்

    ReplyDelete